EDUCATIONAL SERVICES

Nurturing Knowledge and Values

We are dedicated to providing comprehensive educational support, from spiritual studies to professional and competitive exam preparation.

சைவசித்தாந்த பாடநெறி சான்றிதழ் படிப்பு

Saiva Siddhanta Certificate Course

ஏழு நிலைகள் (Seven Stages)

1. முதல் நிலை: சிவவித்து (மூலக்கல்வி)

பட்டம் - “சிவமழலை”

திருமுறைகள் மற்றும் எளிமையான முதல் முப்பது பாடல்களும் மூதுரையும் இதில் இடம்பெறும். குழந்தைகள் இதை படித்து பாடிக்காட்ட அல்லது பார்க்காமல் சொல்லவேண்டும். நன்கு பாடிய அல்லது ஒப்புவித்த குழந்தைகளுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

2. இரண்டாம்நிலை: சிவநாற்று (மூலக்கல்வி)

பட்டம் - “சிவசீடன்”

திருமுறைகள் மற்றும் எளிமையான முதல் முப்பது பாடல்கள் இதில் இடம்பெறும். குழந்தைகள் பாடிக்காட்ட வேண்டும். நன்கு பாடிய குழந்தைகளுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

3. மூன்றாம்நிலை: சிவகன்று (அடிப்படை கல்வி)

பட்டம் - “சிவவித்யார்த்தி”

திருவாசகம் எட்டாம் திருமுறையில் அனைத்தும் கற்று எழுத்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

4. நான்காம்நிலை: சிவகொழுந்து (உயர்நிலை கல்வி)

பட்டம் - “சிவகலைவன்”

திருமந்திரம் பத்தாம் திருமுறை அனைத்தும் கற்று எழுத்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

5. ஐந்தாம்நிலை: சிவமரம் (மேல்நிலை மாணவன்)

பட்டம் - “சிவநுண்மன்”

ஒன்றாம் திருமுறை முதல் ஏழாம் திருமுறை வரை அனைத்தும் கற்று எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

6. ஆறாம்நிலை: சிவவிருட்சம் (ஆசான்)

பட்டம் – “சிவகுரு”

எட்டாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை அனைத்தும் கற்று எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

7. ஏழாம்நிலை: சிவகற்பக விருட்சம் (மெய்ஞ்ஞானம் அறிந்தவர்)

பட்டம் - “சிவஞானன்”

ஒன்றாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை அனைத்தும் கற்று எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.

View Details

வயது வரம்பு கிடையாது. ஜாதி, மதம், மொழி என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் இதில் பங்குபெறலாம். இறைவனை அறிய இறைஞானம் பெற நமது திருமுறைகளை கசடற கற்றால் சிவனின் அருள்செல்வம் பெற்று இறைவனிடம் சேரலாம்.

பயிற்சி (Training)

  1. ஆன்லைன் மூலம் வாரம் இரண்டு நாட்கள் தினமும் ஒருமணி நேரம் நடைபெறும்.
  2. பாடநூல் விவரம் நமது வெப்சைட்டில் பதிவேற்றப்படும்.
  3. நமது யூடுப் சேனல்லில் ஒவ்வொரு சான்றிதழ் படிப்புக்கும் பயிற்சி தரும் வீடியோ இருக்கும். பார்த்து கேட்டு பயன்பெறுங்கள்.

இப்பயிற்சியில் சேர நமது website ல் உள்ள விண்ணப்பத்தில் உங்களைப் பற்றிய விவரத்தை பதிவேற்றம் செய்யவும். பயிற்சிக்கட்டணம் ஏதும் இல்லை.

Professional & Skill Training

Professional Courses

  • Chartered Accountant (CA)
  • Cost Management Accountant (CMA)
  • Company Secretary (CS)
  • CMA (CAT)

Skill Training Courses

  • Banking, financial services and insurance (BFSI)
  • TNASDCL

Academic Institutions

School

Under Process

College

Under Process

Deemed to be University

Future Object

Higher Studies Guidance

Guidance for students aspiring for a Master's Degree in their chosen field.

For Engineering

For Arts & Science

  • CAT
  • JAM (For M.Sc in IITs)
  • CSIR NET

Competitive Exams Coaching

We provide support for aspirants aiming for a career in government sectors through State and Central government examinations.

State Government Exams

  • TNPSC (Group 1, 2, 2A, 4)
  • TNSTC Recruitment
  • TNEB / TANGEDCO
  • TN Forest Recruitment
  • TN Agriculture University
  • TET Exams
  • TN Pollution Control Board

Central Government Exams

  • UPSC
  • SSC
  • RRB
  • Indian Railways

TNPSC Resources

Apply for exams, view notifications, and access study materials directly from the TNPSC portal. Key materials include 6th to 10th standard school books.

Foundation Logo

Dedicated to preserving Hindu heritage through education, spiritual guidance, and community service.

Contact Us

  • location_on 1172 Kainankarai, Mathur Industrial Estate Post, Pudukkottai District, Trichy- Pudukkottai Road, Near to Mathur Police Station, TRICHY 622 515. Tamil Nadu State. INDIA.
  • email hinduerfoundation@gmail.com
  • phone +91 04339 299739 / +91 70941 24644 / +91 96599 65205

Follow Us

© 2024 Hindu Educational and Religious Foundation. All Rights Reserved.

Designed by AhopeZ Innovations.