சைவசித்தாந்த சான்றிதழ் படிப்பு
ஐந்தாம் நிலை: சிவமரம் (மேல்நிலை மாணவன்)
பட்டம்: “சிவநுண்மன்”
பாடம்
ஒன்றாம் திருமுறை முதல் ஏழாம் திருமுறை வரை உள்ள அனைத்தும் இந்நிலைக்கு உண்டான பாடம். இப்பாடத்தை கற்று எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கப்படும்.
தேர்வு முறை
- அ) தேர்வுப் பாடம்:
- திருமுறை பாடல்கள் - மதிப்பெண் 70
- ஆசிரியர்கள் வரலாறு - மதிப்பெண் 30
- ஆ) தேர்வு மதிப்பெண்கள் மொத்தம் 100.
- இ) சான்றிதழ் பெற தகுதி மதிப்பெண் 40 மட்டும்.
- ஈ) கேள்வித்தாள் அமைப்பு:
- a) ஒரு மதிப்பெண் கேள்விகள் நாற்பது - மதிப்பெண்கள் 40
- b) இரண்டு மதிப்பெண் கேள்விகள் 10/15 - மதிப்பெண்கள் 20
- c) ஐந்து மதிப்பெண் கேள்விகள் 8/12 - மதிப்பெண்கள் 40
- உ) தேர்வுக்காலம் 2 மணி நேரம் மட்டும்.
- ஊ) உங்கள் ஊரின் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு நடைபெறும்.
தகுதி
வயது வரம்பு கிடையாது. ஜாதி, மதம், மொழி என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் இதில் பங்குபெறலாம். இறைவனை அறிய இறைஞானம் பெற நமது திருமுறைகளை கசடறக் கற்றால் சிவனின் அருள்செல்வம் பெற்று இறைவனிடம் சேரலாம்.
விண்ணப்ப முறை
இப்படிப்பில் சேர்ந்து சான்றிதல்கள் பெற www.hindureligiousfoundation.in என்ற வெப்சைட்ல் உள்ள படிப்பிற்க்கான் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து 70941 24644 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கவும்.